உண்ணாவிரதமிருந்துவரும் அத்துரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டி தலதா மாளிகை வளவில் மக்கள் திரண்டு வருவதாக அங்குள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
'' வரலாறில் இல்லாத வகையில் பௌத்த சாசன மேம்பாட்டிற்கு நான் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளேன்.பௌத்தசாசன அமைச்சு ,மத்திய கலாசார நிதியம் ,கலாசார அமைச்சு பிரதமரின் அலுவலகம் என்பவற்றின் ஊடாக நான் இதற்காக பெரும்