இலங்கை

ரத்தன தேரருக்கு ஆதரவாக ஹட்டனிலும் ஊர்வலம் !

 

உண்ணாவிரதம் இருந்துவரும் ரத்தன தேரருக்கு ஆதரவாக ஹட்டனிலும் அமைதி ஊர்வலம் நடந்துள்ளது

கடைகள் பூட்டப்பட்டு வர்த்தகர்களும் அதற்கு ஆதரவை நல்கியுள்ளனர்.

இதேவேளை நாட்டின் மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி ,கலால் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.