இலங்கை

ரத்தன தேரரின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் !

 

கண்டியில் உண்ணாவிரதம் இருந்துவரும் அத்துரலியே ரத்தன தேரரின் உடல்நிலை பாதிக்கப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர் சோர்வடையும் நிலைமை ஏற்பட்டுள்ள அதேசமயம் அவரின் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டு மேலும் பல பிக்குகள் போராட்டத்தில் இறங்கவுள்ளனர்.

அமைச்சர் ரிசார்ட் ஆளுநர்மார் அசாத் சாலி , ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக்க கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.