Breaking News

ரணில் பரபரப்பு கருத்து !

 

“ ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள் என்பது அரசுக்கு தெரியும்.ஆனால் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இலங்கை சட்டத்திற்கு எதிரானதல்ல என்பதால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை உள்ளது ..”

பிரதமர் ரணில் ஸ்கை நியூஸ் செய்திச் சேவைக்கு பரபரப்பு கருத்து !