Breaking News

ரணிலை விசாரிக்கிறது சி ஐ டி !

 

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிகள் விநியோக மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அவரது வீட்டில் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். − பொலிஸ் ஊடகப் பேச்சாளர்