இலங்கை

ரணிலை வாழ்த்தினார் மஹிந்த !

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

பல்வேறு அரசியல் தலைவர்களும் இராஜதந்திரிகளும் வர்த்தக பிரமுகர்களும் பிரதமருக்கு வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை பிரதமருக்கு தொலைபேசி ஊடாக பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

“ விஷ் யூ ஹெப்பி பேர்த்டே மை டியர் ப்ரெண்ட்..” என்றார் தொலைபேசியில் மஹிந்த ..

“ தேங்க் யூ… ஐ எம் ஒன் த வே ரூ ஹம்பாந்தோட்ட.. கெட்டிங் ரெடி ரூ போர்ட் ஹெலிகொப்டர்.வில் ரோக் லேட்டர் ( நன்றி.. ஹம்பாந்தோட்டை செல்ல ஹெலியில் ஏறப் போகிறேன்..பிறகு பேசுவோம்)”
என்று பதிலளித்தாராம் ரணில்..