Breaking News

ரணிலை சந்தித்தார் பிரித்தானியத் தூதுவர் !

 

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவர் சரா ஹூல்ட்டன் இன்று பிரதமர் ரணிலை சந்தித்து பேசினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து தூதுவர் , பிரதமரிடம் கேட்டறிந்ததாக அறியமுடிந்தது.