இலங்கை

ரணிலை அறிவுறுத்திய மஹிந்த !

 

நேற்று நடந்த வன்முறைகள் தொடர்பில் பிரதமர் ரணிலை நேற்றிரவு தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ,உடனடியாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக அறியமுடிந்தது .

ஜனாதிபதி நாட்டில் இல்லாத ஒரு சூழ்நிலையில் பதில் பாதுகாப்பமைச்சராக செயலாற்றுபவர் உடனடி நடவடிக்கைள் எடுக்க வேண்டுமென மஹிந்த இதன்போது வலியுறுத்தினாரென தெரிகிறது

உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினரென அறியமுடிந்தது