Breaking News

ரக்வானை- பொத்துபிட்டியவில் பாடசாலை ஒன்றில் மண்மேடு சரிவு. இருவர் பலி

ரக்வானை- பொத்துபிட்டியவில் பாடசாலை ஒன்றில்
மண்மேடு சரிவு.
2 பேர் பலி, 2 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளனர்.

– பொலிஸ்