Breaking News

திசை திருப்பப்பட்ட விமானங்கள் ! – updated

யூ எல் 315 மலேசியாவில் இருந்து கொழும்பு வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது..

அதேசமயம் டோஹாவில் இருந்து வந்த விமானம் – யூ எல் 365 ஜகர்த்தாவில் இருந்து வந்த விமானம்  – சிங்கப்பூரில் இருந்து வந்த யூ எல் 303 விமானங்களும் மத்தலைக்கு அனுப்பப்பட்டன. மோசமான வானிலை தொடர்கிறது