உலகம்

யுக்ரைன் பயணிகள் விமானத் தாக்குதல் பொறுப்புக்கூறலுக்கு வலியுறுத்தல்

யுக்ரைன் பயணிகள் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியமை தொடர்பாக ஈரான் மேலதிகமான பொறுப்புக்கூறலை செய்யவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்கள் சார்பாக, 5 வெளிநாடுகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

லண்டனில் இது தொடர்பாக ஆலோசிக்க ஒன்று கூடிய கனடா, பிரித்தானியா, உக்ரைன் சுவீடன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தமது சந்திப்புக்கு முன்னர் லண்டனில் உள்ள கனேடிய தூதரககத்தில் விமான விபத்தில் கொல்லபட்ட 176 பேரையும நினைவுகூறும வகையில் மெழுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.

கடந்த வாரம் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து யுக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க ஆரம்பித்த இந்த விமானத்தை ஈரானிய படையினர் சுட்டு வீழ்தியமை குறிப்பிடத்தக்கது. பயணிகள் விமானத் தாக்குதல் பொறுப்புக்கூறலுக்கு வலியுறுத்தல்

யுக்ரைன் பயணிகள் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியமை தொடர்பாக ஈரான் மேலதிகமான பொறுப்புக்கூறலை செய்யவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்கள் சார்பாக, 5 வெளிநாடுகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

லண்டனில் இது தொடர்பாக ஆலோசிக்க ஒன்று கூடிய கனடா, பிரித்தானியா, யுக்ரைன் சுவீடன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தமது சந்திப்புக்கு முன்னர் லண்டனில் உள்ள கனேடிய தூதரகத்தில் விமான விபத்தில் கொல்லபட்ட 176 பேரையும் நினைவுகூரும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.

கடந்த வாரம் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து யுக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க ஆரம்பித்த இந்த விமானத்தை ஈரானிய படையினர் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. பயணிகள் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியமை தொடர்பாக ஈரான் மேலதிகமான பொறுப்புக்கூறலை செய்யவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்கள் சார்பாக, 5 வெளிநாடுகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

லண்டனில் இது தொடர்பாக ஆலோசிக்க ஒன்று கூடிய கனடா, பிரித்தானியா, யுக்ரைன் சுவீடன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இது தொடர்பான கேhரிக்கையை விடுத்துள்ளனர்.

தமது சந்திப்புக்கு முன்னர் லண்டனில் உள்ள கனேடிய தூதரககத்தில் விமான விபத்தில் கொல்லபட்ட 176 பேரையும நினைவுகூறும வகையில் மெழுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.

கடந்த வாரம் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து யுக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க ஆரம்பித்த இந்த விமானத்தை ஈரானிய படையினர் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.