Breaking News

யாழ் பல்கலை மாணவி படுகொலை – சிப்பாய் கைது !

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப்பகுதியில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலையின் மருத்துவ பீட சிங்கள மாணவி ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.