Breaking News

யாழ்.பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…

பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அவர்களின் வழக்குகளில் இருந்து முற்றாக விடுதலை செய்யுமாறு கோரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.(யாழ் .செய்தியாளர் )