Breaking News

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு கொரொனா

 

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.