Breaking News

யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது !

 

– யாழ்.செய்தியாளர் –

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒன்று குறித்து கல்லூரி நிர்வாகம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் பெயரால் ஒரு அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.யாழ்ப்பாணம் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.