இலங்கை

யாழ் சர்வதேச விமான நிலையம் – அமைச்சரவை அனுமதி !

 

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக (Jaffna International Airport) பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

தென் இந்தியாவில் இருந்து இதற்கான முதலாவது சேவை எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.