Breaking News

யாழ். கோண்டாவில் அருகே ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி !

 

– யாழ். செய்தியாளர் –

யாழ்ப்பாணம் கோண்டாவில் அருகே ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து பொலிஸ் விசாரணை ஆரம்பம்

இன்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.