Breaking News

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது !

 

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் திறந்து வைத்தார்.

இன்று காலை முதல் விமானம் தரையிறங்கியது.சர்வதேச விமான சேவைகள் நவம்பரில் இருந்து இயங்கவுள்ளன.
பிரதமர் ரணில் உட்பட பல முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்