Breaking News

யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்கள் மீட்பு

 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் ரி என் ரி மற்றும் சி 4 ரக வெடிமருந்துகள் 12 கிலோவும் 98 டெட்டனேட்டர்களும் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு !