Breaking News

யாழ்ப்பாணத்தில் கோஷ்டி மோதல் – ஒருவர் படுகாயம்

 

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகநூலில் முன்னெச்சரிக்கை விடுத்துவிட்டே ஒரு குழுவொன்று தாக்குதல் நடத்த வந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.