Breaking News

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை – ஆளுநர் அலுவலகம் விசேட அறிவிப்பு !

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை – ஆளுநர் அலுவலகம் விசேட அறிவிப்பு !

யாழ்ப்பாணம் – செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள பிலதெப்பிய தேவாலயத்தில் 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களை 0212217278 இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்ய மாகாண சுகாதார பணிப்பாளர் கோரிக்கை