Breaking News

யாழ்ப்பாணதிற்கான இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன்

 

யாழ் . மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை முற்பகல் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.