இலங்கை

யாழில் ரயில் விபத்து !

 

-யாழ்.செய்தியாளர்—

மிருசுவில் எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை மினி பயணிகள் வான் , புகையிரதத்துடன் மோதி விபத்து…

வான் சாரதி படுகாயம் ..