Breaking News

யாழில் தேடப்பட்ட ஒருவர் கைது !

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த தனு ரொக் என்பவர் இன்று காலை மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் .

-யாழ் செய்தியாளர்-