Breaking News

யாழில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து !

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்த்துடன் அருகில் நன்ற ஹையேஸ் ,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளன .

இந்த அனர்த்தம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பேருந்து, ஹையேஸ் ,முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்தன. இந்நிலையில் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன.

யாழ் செய்தியாளர்