இலங்கை

யாழில் இன்று திறந்து வைக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்.

-யாழ்.செய்தியாளர்-

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் யாழில் இன்று அதிகாலை வேளையில் திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த அலுவலகம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாமென கருதி காலை வேளையில் அலுவலகம் திறக்கப்பட்டதாக தெரிகிறது.