Breaking News

யாழில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் மைத்ரி !

 

– யாழ்.நிருபர் –

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.