Breaking News

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல் !

 

சாரதிமாருக்கான லைசென்ஸ் அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு நாளை வேரஹெரவில் இடம்பெறாதென மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப மேம்பாடு நடவடிக்கை இடம்பெறுவதால் இவ்வாறு நாளைய தினம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் இடம்பெறாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.