Breaking News

மோடி பதவியேற்பு விழாவில் மைத்ரி !

 

இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி புதுடில்லியில் இந்த விழா நடைபெறவுள்ளது