Breaking News

மோடியை தொலைபேசி அழைப்பில் வாழ்த்திய ரணில் !

 

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் தொலைபேசியில் வாழ்த்தினார் பிரதமர் ரணில்

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது இருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.