உலகம்

மோடியுடன் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்…

 

“மோடியின் தொலைநோக்குப் பார்வைதான் என்னை ஈர்த்தது. இந்தத் தளத்தில் பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நாட்டுக்கு நல்லது செய்ய எனக்கு இது ஒரு அற்புதமான தளம். என்னால் முடிந்ததை நான் சிறப்பாகச் செய்வேன் என நம்புகிறேன்” மீடியாக்களிடம் சொன்னார் கம்பீர்