Breaking News

மோடியின் வருகை குறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் கருத்து !

 

“தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் ஒரு அரச தலைவர் இலங்கைக்கு வருவது உலகத்துக்கு ஒரு செய்தியை சொல்கிறது.உள்நாட்டில்,ஒற்றுமை நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விஜயமாகவே நாங்கள் அதனை பார்க்கிறோம்.”

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்ரின் பெர்னாண்டோ இந்திய ஏ.என்ஐ. ஊடகத்திடம் கருத்து