Breaking News

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் மொரட்டுவ மேயர் !

 

மரக்காலைகளை மூடும் ஜனாதிபதியின் உத்தரவு ரத்துச் செய்யப்படவேண்டுமென கோரி மாநகர சபை முன்றலில் தனது உறுப்பினர் ஒருவருடன் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் மொரட்டுவ மேயர் சமன் பெர்னாண்டோ !