Breaking News

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் தீ

 

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் சற்று நேரத்திற்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்

தீ விபத்து ஏற்பட்டபோது பல மாணவர்கள் அந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பாதிப்பில்லை

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தீயணைப்பு படையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.