Breaking News

மொரட்டுவையில் குண்டுகளை செயலிழக்கச் செய்த விமானப்படை – பெரும் சத்தத்துடன் வெடிப்பு !

 

மொரட்டுவை ராவத்தாவத்தையில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் மூன்று குண்டுகளை கண்டுபிடித்த விமானப்படை அவற்றை செயலிழக்கச் செய்தது.

பெரும் சத்தத்துடன் அவை வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குண்டுகள் குறித்து விசாரணைகள் நடக்கின்றன.