Breaking News

மைத்ரி ஜனாதிபதியாக தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று !

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தின் இறுதி அமைச்சரவைக் கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்குகிறார்.

இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் , அமைச்சர்மார்களுக்கு நன்றி தெரிவித்து தமது கடந்த கால வேலைத்திட்டங்கள் குறித்து விசேட அறிவிப்பையும் மைத்ரி வெளியிடவுள்ளார்.

இதேவேளை இவ்வாரத்திற்குள் நாட்டு மக்களுக்கு மைத்ரி விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.