Breaking News

மைத்ரி இராஜினாமா செய்ய வேண்டும் – பொன்சேகா கோரிக்கை

 

” நாமல் குமாரவின் தகவல்களுக்கு முன்னுரிமை கொடுத்த அளவுக்கு கூட புலனாய்வுத்துறை அறிக்கைக்கு ஜனாதிபதி முன்னுரிமை வழங்கவில்லை.எனக்கு மைத்ரியுடன் எந்த கோபமும் இல்லை.ஆனால் அவர் இதற்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்யவேண்டும் .”

சபையில் தெரிவித்தார் சரத் பொன்சேகா எம் பி