Breaking News

மைத்ரிக்கு பதில் கொடுத்தது சீன நிறுவனம் – விசேட அறிக்கை

“ALIT Co. Ltd 40 நாடுகளில் செயல்படுகிறது.மேலும் வாடிக்கையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனம்.தாமரைக் கோபுர திட்டத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்ற எமது பங்குதாரர் CEIEC ஐ ஒப்படைத்தோம்.அரச சார் நிறுவனம் என்ற ரீதியில் நாங்கள் பொறுப்புடன் செயற்படுகிறோம்.”

சீனாவின் எலிட் நிறுவனம் விசேட அறிக்கை.

தாமரைக்கோபுர ஆரம்பகட்ட பணிகளுக்காக 200 கோடி ரூபாவை பெற்று அந்த நிறுவனம் தலைமறைவாகியதாக ஜனாதிபதி சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்த நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.