Breaking News

மைத்திரியை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு !

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நாளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர் .

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான எம் பிக்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலைவரம் , தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளன.