Breaking News

மே தினக் கூட்ட ஒழுங்குகள் – ஆரம்பித்தார் பஸில் !

மே தினக் கூட்ட ஒழுங்குகள் – ஆரம்பித்தார் பஸில்

பொரளை,கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ள கூட்டு எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இன்று அதன் அமைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பு அலுவலகத்தில் சந்தித்த பசில் ராஜபக்ச , மே தின ஏற்பாடுகளை விளக்கினார்.

இதர கட்சிகளை விட சிறந்த முறையில் மே தினக் கூட்டத்தை பெரும் எடுப்பில் நடத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.