Breaking News

மேல்மாகாண ஆளுநராக முஸம்மில் !

 

மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார் முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம் .முஸம்மில்

இறுதியாக அவர் மலேஷியாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியிருந்தார்.