Breaking News

மேலும் 51 பேருக்கு கொரோனா !

 

மினுவாங்கொடை கொரோனா பரவலில் இருந்து மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 39 பேர் சமூகத்திலிருந்தும் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.