Breaking News

மேலும் 37 உறுப்பினர்களை கட்சியில் இருந்து தூக்கியது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி மேலும் 37 உறுப்பினர்களை தனது கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.