Breaking News

மேலும் 280 பேருக்கு கொரோனா !

மேலும் 280 பேருக்கு கொரோனா !

மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் ,இதர 265 பேர் பேலியகொட ,மினுவாங்கொட கொரோனா பரவலில் தொற்றுக்குள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.