Breaking News

மேலும் 259 பேருக்கு கொரோனா !

 

மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 182 பேர் பேலியகொட மீன் சந்தையில் உள்ளவர்கள்.2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் ,சமூகத்திலிருந்து 75 பெரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். – இராணுவ தளபதி தெரிவிப்பு.