Breaking News

மேலும் 22 பேருக்கு கொரோனா !

 

மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலில் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த பரவலில் இருந்து இதுவரை 2036 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.