Breaking News

மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு !

மாளிகாவத்தை , வாழைத்தோட்டம் , டாம் வீதி , ஆட்டுப்பட்டித் தெரு , கொச்சிக்கடை கரையோர பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல் !