Breaking News

மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு !

மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு !

கொழும்பு கோட்டை ,புறக்கோட்டை ,பொரளை ,மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளுக்கு காலவரையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 6 மணி முதல் இது அமுலுக்கு வரவுள்ளது.