விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிட் 19 தொற்றுக்குள்ளான வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார குழாமில் இடம்பெறவில்லை என்பதோடு, அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.