விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து இன்று மோதல்

மேற்கிந்திய தீவுகளும் இங்கிலாந்தும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 19வது லீக் போட்டி இதுவாகும்.

இதேவேளை, 2019 உலகக்கிண்ண தொடரின் புள்ளிகள் பட்டியலில் நியுசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலியா 6 புள்ளிகளுடனும், இந்தியா 5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன, இங்கிலாந்து 4 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளன.

இலங்கை அணி 4 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் ஆறாம் இடத்திலும், பங்களாதேஸ் ஏழாம் இடத்திலும் உள்ளன.

எட்டாம் இடத்தில் பாகிஸ்தானும், ஒன்பதாம் இடத்தில் தென்னாப்பிரிக்கா இறுதி இடத்தில் புள்ளிகள் எதும் இன்றி ஆப்கானிஸ்தானும் உள்ளன.